குருவின் சீடர்களில் ஒருவன் (பெயர் " ராகு" என்று வைத்துக்கொள்வோம் ) கொஞ்சம் விசுவாசம் குறைந்திருந்தான்.
சமயம் பார்த்து மடத்தை விட்டு வெளியேறவும் தயாராக இருந்தான்.
நல்ல சீடன் ஒருவன் ( சுப்பு என்று வைத்துக்கொள்வோம் )குருவிடம் இவனை பற்றி புகார் சொல்ல குரு கண்டுகொள்ளவே யில்லை.
நினைத்தமாதிரியே ஒருநாள் இரவு ராகு அகப்பட்டதை எடுத்துக்கொண்டு கிளம்ப கையும் களவுமாக பிடித்து ..ஊரை கூட்டினான் சுப்பு.
எழுந்து வந்த குரு சொன்னார்.."ராகு இந்த பொருட்களோடு நான் கொடுத்த வெள்ளி விளக்கையும் விட்டு விட்டாயே ...இதோ எடுத்து செல் .சுப்பு ! ராகு நமக்கு உண்மையானவன் ... "
அமைதியாக திரும்பி படுக்கைக்கு சென்றார் குரு.
வாயடைத்து போன ராகு அமைதியாக பின்புறம் திரும்ப ...
கொஞ்சம் கோபத்துடன் குருவின் அறைக்கு சென்ற சுப்புவை பார்த்து அர்தத்துடன் சிரித்து
" சுக் துக்" என்பது போல நமட்டு சிரிப்பு சிரித்தார் குரு.
One of the ZEN guru's followers (called "RaAhu" say) fell a little faith.
Looking for leaving the Mutt at right time.
One good disciple (say Suppu) complain about him to the Guru. Guru haven't even noticed.
As planned by RaAhu, left one night with what ever he can but he had been caught red-handed by Suppu.
Suppu gathered all. The Guru got up and said .. "RaAhu with these products to take the silver lamp which I gave you. Suppu ! RaAhu truthful to us ..."
Guru went peacefully back to bed.
Rahu who benignly silent turn back ...
Suppu went to the room looked a little angrily Guru smiled with a hidden meaning "Sukh Dukh" .. like the priest laughed.
Regards,
«.¸¸.·´¨`»Venkat«´¨`·.¸¸.»
«.¸¸.·´¨`»Venkat«´¨`·.¸¸.»
No comments:
Post a Comment